Tamil news

Here is a news from நான் கடவுள் 

It is about நாம கட்டி
கம்பு, கேழ்வரகு
நாழி கிணறு


நாம கட்டி
 கண்ணின் கீழ் கருவளையம் இருப்பவர்கள், நாமகட்டியை நீரில் குழைத்து தடவினால் கருவளையம் நீங்கிவிடும்.


கம்பு, கேழ்வரகு
கம்பங்கூழும், கேப்பைகூழும் நம் பாரம்பரிய உணவு.
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் குடிக்கவும்.
குளிர் காலத்தில்  உடலுக்கு வெப்பம் தரும் கேப்பைகூழ் குடிக்கவும்.


நாழி கிணறு
நாழி கிணறு தீர்த்தம் என்பது முருக பெருமான் தன் தாகம் தீர்ப்பதற்காக, உருவாக்கியது. அதனால் பக்தர்கள் அனைவரும், அதில் குளிக்காமல், நாழி
கிணறு தீர்த்தத்தை, குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவும்.





Comments

Popular posts from this blog

21st CENTURY SKILLS