Fwd: நான் கடவுள்



---------- Forwarded message ----------
From: நான் கடவுள் ( I AM GOD ) <noreply@blogger.com>
Date: 2011/9/30
Subject: நான் கடவுள்
To: selviraveendran@gmail.com


நான் கடவுள்


கிழமைகளுக்கேற்ற வண்ண ஆடைகள்.

Posted: 06 Aug 2011 08:20 AM PDT


ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஏற்ப வண்ண ஆடைகள் அணிவது சிறப்பை கொடுக்கும்.
திங்கள் கிழமை - வெண்மை நிற ஆடைகள்.
செவ்வாய் கிழமை - ஆரஞ்சு, சிவப்பு நிற ஆடைகள்.
புதன் கிழமை - பச்சை நிற ஆடைகள்.
வியாழக்கிழமை - மஞ்சள், பொன்னிற ஆடைகள்.
வெள்ளி கிழமை - வெண்மை நிற ஆடைகள்.
சனி கிழமை - கருப்பு ( கருப்பு வண்ணம் சிலருக்கு மட்டுமே ராசியாக அமையும். எனவே கருப்பு வண்ண ஆடைகள் யாருக்கு ராசியாக உள்ளதோ அவர்கள் மட்டுமே அணிய வேண்டும்.), நீலம், கரு நீலம், பல வண்ண ஆடைகள்.
ஞாயிற்றுக்கிழமை - சிவப்பு, ஆரஞ்சு, பொன்னிறம் வண்ண ஆடைகள்.

You are subscribed to email updates from நான் கடவுள் ( I AM GOD )
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

Comments

Popular posts from this blog

21st CENTURY SKILLS